திருப்பள்ளியெழுச்சி – 2

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி […]

Read Article →

மாதுர்யம் – அன்னை

தேவ தேவியர்களை இரு கண்ணோட்டங்களில் காணலாம். ஒன்று ஐஸ்வர்யம், மற்றொன்று மாதுர்யம். ஐஸ்வர்யம் என்பது மகிமை, சக்தி, பராக்கிரமம் ஆகிய தெய்விகப் பண்புகளையும், மாதுர்யம் என்பது அன்பு, கருணை, இனிமை ஆகிய மானிடப் பண்புகளையும் குறிக்கின்றன. ஐஸ்வர்ய அம்சத்தைப் பாராட்டும் பக்தர்கள் […]

Read Article →

சண்முக கவசம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கி.பி. 1923-இல் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை பத்துமணிக்கு சென்னை, தம்புச்செட்டித் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்கிலிருந்து வெகு வேகமாக ஓடி வந்த ஒரு பெரிய குதிரை சுவாமிகள் மீது மோதியது. அவர் […]

Read Article →

கண்களுக்கான பிரம்மசரியம்

கண்களுக்கான பிரம்மசரியம் சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், மேதகு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் முக்கிய விருந்தினர். அன்று பலரும் அவரைப் பாராட்டினர். முடிவில் புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குனர் கலாம் அவர்களைப் புகழ்ந்தபின், ….இவ்வளவு திறமையிருந்தும் இவர் […]

Read Article →

என் அம்மாவின் எட்டு பொய்கள்

என் அம்மாவின் எட்டு பொய்கள் நான் ஏழை. எப்போதாவது சிறிது உணவு கிடைக்கும். என் அம்மா தன் பங்கு உணவையும் எனக்கே சாப்பிடத் தந்துவிடுவாள். அவள் தட்டிலிருக்கும் உணவை என் தட்டில் வைத்து, இந்தா! இதையும் சாப்பிடு. எனக்குப் பசி இல்லை” […]

Read Article →

எது இல்லையோ, அதைத்தானே கேட்க முடியும்?

எது இல்லையோ, அதைத்தானே கேட்க முடியும்? ஒரு சிறிய கிராமப் பள்ளிக்கூடம்.ஒரு நாள் அப்பள்ளியைப் பார்வையிட ஆய்வாளர் ஒருவர் வந்து மாணவர்களின் பகுத்தறிவைச் சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்டார். ஆண்டவன் உங்கள் முன் தோன்றி பணம் வேண்டுமா?அறிவு வேண்டுமா?என்று கேட்டால் […]

Read Article →

எண்ணங்கள்

(சென்னை தி.நகர், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கில், குருராஜ் கர்ஜகி ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.) நற்பண்புகள், மனித நேயம், சுயமரியாதை போன்றவை இன்றைய இளைஞர்களிடத்தில் குறைந்து வருவதாகத் தோன்றுகிறது. சண்டைச் சச்சரவுகள் பெருகி ஒற்றுமை மனப்பான்மை குறைந்து […]

Read Article →

எதைக் கொண்டு வீட்டை நிரப்பலாம்?

எதைக் கொண்டு வீட்டை நிரப்பலாம்? ஓர் ஊரில் ஒரு வயதான ராஜா இருந்தார். அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். அவருக்குப் பிறகு ஒரு இளவரசன் பட்டத்திற்கு வர வேண்டும். மூன்று பேரும் ஒன்றாகவே பிறந்தார்கள். அதனால் மூன்று பேருக்கும் ஒரே வயது. […]

Read Article →

திறமையாகப் பேச வேண்டுமா?

திறமையாகப் பேச வேண்டுமா? திறமையாகப் பேசி பிறரைக் கவர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். அது ஆசை யாக மட்டுமே உங்களிடம் இருக்க வேண்டுமா? சிறிது முயன்று பாருங்கள், நாளையே உங்கள் பேச்சைக் கேட்க நாடு காத்திருக்கலாம். ஏதேனும் பிடித்தமான தலைப்பைப் […]

Read Article →

ஏகாதசி விரத மகிமை

ஏகாதசி விரத மகிமை இறைவனுடன் ஒன்றுபட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது பெரும் நன்மை பயக்கும் என்று ஸ்ரீமத்வாச்சாரியார் கூறுகிறார். விரதம் மூலம் உள்ளமும் உடலும் தூய்மை பெறுகிறது. இந்த விரதத்தின் முக்கியத்துவத்தை முதன் முதலாக ஸ்ரீபத்மநாபர் ஸ்ரீலக்ஷ்மிக்குப் போதித்தார். பிறகு பிரம்மா […]

Read Article →

மூர்த்த மஹேஸ்வர கீதி ஸ்தோத்ரம்

மூர்த்த மஹேஸ்வர கீதி ஸ்தோத்ரம் மூர்த்த மஹேச்வர முஜ்வல பாஸ்கர மிஷ்டமமர நர வந்த்யம்| வந்தே வேத தனுமுஜ்ஜித கர்ஹித காஞ்சன காமினி பந்தம்|| கோடி பானுகர தீப்தசிம்ஹ மஹோ கடி தட கௌபீன வந்தம்| அபிரபி ஹுங்கார நாதித திங்முக […]

Read Article →

அம்மன் கொலு

அம்மன் கொலு கலைகளை வளர்ப்பதால் நவராத்திரியைக் கலைத் திருநாள் என்கிறோம். வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைக்கிறோம். இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் வீட்டை அலங்கரிப்பதும், வீட்டிற்கு வந்தவர்களை மஞ்சள், குங்குமம் அளித்து உபசரிப்பதும் நவராத்திரியின் முக்கிய அம்சமாகும். அறியாமையை வென்று அறிவைப் […]

Read Article →

அபிஷேகத் தத்துவம்

அபிஷேகத் தத்துவம் அம்பாளுக்குப் பலவித திரவியங்க ளால் அபிஷேகம் செய்வதன் மூலம் நமது பிரார்த்தனைகளையும் நாம் வெளிப்படுத் துகிறோம். முதலில் தூய நீர், மஞ்சள் நீர் ஆகியவற்றால் நீராட்டி பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் […]

Read Article →

நவராத்திரி

நவராத்திரி துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தேவிகளை வழிபடுவது நவராத்திரி ஆகும். ஸ்தூல சக்திகளைக் காட்டிலும் சூட்சும சக்திகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஆதிபராசக்தியையே அதிசூட்சும மகாசக்தியாக நவராத்திரி நாட்களில் வணங்குகிறோம். ஞானசக்தியைக் கலைமகளாகவும், கிரியா சக்தியைத் திருமகள் என்றும், இச்சா சக்தியை […]

Read Article →

ஸ்ரீதேவி பாகவத ஸாரம்

ஸ்ரீதேவி பாகவத ஸாரம் விஷ்ணு கூறியது- தேவியே! உனக்கு நமஸ்காரம். பிரகிருதி யாகவும் உலகைப் படைப்பவளாகவுமிருக்கும் உனக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளும் ஆசைகளைப் பூர்த்தி செய்விப்பவளும் விருத்தியும் சித்தியும் அளிப்பவளுமாகிய உனக்கு நமஸ்காரம். தாயே! மதுகைடபர்களிடமிருந்து நாங்கள் காக்கப்பட்டோம். விரிந்து பரந்த […]

Read Article →

ஸ்ரீ தேவி பாகவத ஸாரம்

ஸ்ரீ தேவி பாகவத ஸாரம் உரை ஆசிரியர்: அண்ணா” (ஸ்ரீராமகிருஷ்ண மாணவரில்லம்) மதுகைடப வதத்திற்குப் பின் மணித்வீபத்தில் மும்மூர்த்திகளும் தேவியை தரிசித்தபோது அவர்கள் தேவியிடம் வினவினார்கள்: ‘இரண்டல்லாத ஒன்றே பிரம்மம் என்றால் அது நீயா, பரமசிவமா? நீ ஆணா, பெண்ணா?” என்று. […]

Read Article →

நம்மால் முடிந்தது; இனியும் முடியும்!

நம்மால் முடிந்தது; இனியும் முடியும்! டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டி வளர்ச்சி என்பதைப் பார்த்தால், 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்கானது; 20-ஆம் நூற்றாண்டு அமெரிக்காவிற்கானது; 21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு உரியது எனலாம். அதில் பெரும் பங்கு வகிக்கும் திறமை படைத்தவை […]

Read Article →

கலைமகள் வாசம் – சுவாமி அபேதானந்தர்

ஒரு நாள் சுவாமி அபேதானந்தர் அன்னையைக் காண வந்திருந்தார். அன்னையின் மீது தாம் எழுதிய துதி (ப்ரக்ருதிம் பரமாம்) ஒன்றை அன்னையிடம் பாடி காண்பிக்க விரும்பினார். இதனை அன்னையிடம் தெரிவித்ததும் அவர் ஆச்சரியத்துடன், ‘என்ன துதி?’ என்று கேட்டார். சுவாமிகள் மிகவும் […]

Read Article →

இறைசக்தியின் துணையுடன்…

மகான்கள் எப்படித் துன்பத்தைத் தாங்குகின்றனர்? தவிர்க்க முடியாத வினைப்பயனை இறைசக்தியின் துணையுடன் – அந்த அருளை நம்பியே அனுபவித்துக் கழித்தவர் யாராவது உண்டா? உண்டு. சுவாமி சண்டிகானந்தர்: மனதை உருக்கும் ‘ஜய ஜய ஜனனீ ஜெய ஸ்ரீசாரதாமணி’ போன்ற பாடல்களை இயற்றியவர் […]

Read Article →

மகான்கள் எப்படித் துன்பத்தைத் தாங்குகின்றனர்?

மகான்கள் எப்படித் துன்பத்தைத் தாங்குகின்றனர்? நமக்குத் துன்பம் வரும்போது தெய்வத்தை எப்படிப் பற்றியிருப்பது என்பதைத் தெரிந்து கொண்டால், அது நம்மை ஆன்மிகத்தில் மேலும் முன்னேற வழிவகுக்கும். ஆதிசங்கர் ஸ்ரீகாமாட்சியிடம் ‘தாயே முன் ஜன்மத்தில் நான் உன்னை நினைக்கவில்லை. அடுத்த ஜன்மத்தில் நினைக்க […]

Read Article →

கடவுளை நம்பினால் என்ன பயன்?

கேள்வி : கடவுளை நம்பினால் என்ன பயன்? பதில் : முதலில், உன்னை நீ நம்பும்போது உனக்கு எப்படிப்பட்ட தைரியம் வரும் தெரியுமா? ஒரு பேரரசனின் வெல்லமுடியாத படையில் நீ ஒரு முக்கிய வீரன் என்ற நிலையில் இருக்கிறாய். இந்த வளர்ச்சி […]

Read Article →

அன்னையைச் சரண் புகுந்தால்…

அன்னையைச் சரண் புகுந்தால்… பரபரப்பான அந்நகரில் அமைதிப் பூங்காவாக அந்த ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம். பிரியாவும் நானும் ஞாயிற்றுக் கிழமைகளில் அங்குதான் இருப்போம். அங்கு எங்களுக்குக் கிடைக்கும் அக அமைதிக்காக மட்டுமல்ல, புற அமைதிக்காகவும் தான். அங்குள்ள விருட்சங்கள் அமைதியின் விளக்கங்கள். அந்த […]

Read Article →

வாக்குத் தவம் புரிய வாரீர்

வாக்குத் தவம் புரிய வாரீர் வானொலி, செல்லொலி, மின்னொளி என்று எவையெல்லாம் உங்கள் கவனத்தை- ஆர்வத்தைப் புறவுலகிற்குத் துரத்துகின்றனவோ, அவற்றையெல்லாம் சற்று அமுக்கி வையுங்கள். பேசு முன் யோசி; ஏன் இப்படி பேசிவிட்டோம் என்று பிறகு யோசிக்காதே என்பது பலருக்குப் பலரிடமும் […]

Read Article →

ஒரு சொட்டு நீரும் இல்லை

ஒரு சொட்டு நீரும் இல்லை பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாட்டின் பெரிய மகான் ஒருவரை நான் தரிசித்தேன். மிகவும் தூயவர் அவர். வேதங்கள், உங்கள் பைபிள், குரான் போன்ற அருள் வெளிப்பாட்டு நூல்களைப் பற்றிப் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். முடிவில் […]

Read Article →

இயற்கையோடு இயைந்திருந்து சுனாமி விளைவுகளைச் சமாளித்த சாதனை!

இயற்கையோடு இயைந்திருந்து சுனாமி விளைவுகளைச் சமாளித்த சாதனை! “…அந்தச் சக்தி, அந்தச் சுதந்திர தாகம், அந்தத் தன்னம்பிக்கை, அந்த அசையாத உறுதி, அந்தச் செயல்திறன், அந்த லட்சியத்தின் ஒற்றுமை, அந்த முன்னேற்றத்தில் ஆசை இவை நமக்கு வேண்டும்.தொடர்ந்து பின்னோக்கிப் பார்ப்பதைச் சற்று […]

Read Article →

யோகா

யோகா – சுவாமி விமூர்த்தானந்தர் அவனுக்கு அடித்தது யோகம் என்று ஒருவரைப் பற்றிப் பலர் கதை பேசுவார்கள். யோகம் கைகூடி வருகிறது என்பர். இங்கு யோகம் என்பது அதிர்ஷ்டம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் என்று காலண்டரில் கண்டிருப்பீர்கள். […]

Read Article →

ஜபம்

இறைவனை அனுபூதியில் உணர்ந்து அவரோடு ஒன்றிணைவதற்கு எளிய வழி ஜபம் செய்வதுதான். மனதிற்குள் செய்வது மானசீக ஜபம். தனக்கு மட்டும் கேட்கும்படி சொல்வது உபாம்சு. பிறருக்கும் கேட்கும்படி உச்சரிப்பது உச்சாடனம். மந்திர ஜபம் ஆத்மார்த்தமாகச் செய்யப்பட்டு வந்தால் ஒருவரது உடல், உள்ளம், […]

Read Article →

யாரும் விரும்பவில்லை!

புத்த பூர்ணிமா யாரும் விரும்பவில்லை! இகம், பரம் இரண்டினுள் இகத்தின் பொருட்செல்வத்தை அடைவதற்கும், பரத்தின் அருட்செல்வத்தை அடைவதற்கும் இந்த உலகமே நிலைக்களனாக இருக்கிறது. ஆனாலும் பல கோடி உயிர்கள் இகத்துக்குரிய செல்வத்தை அடையவே முயற்சி செய்கின்றன. இவற்றையெல்லாம் யோசித்த ஒரு பக்தருக்கு […]

Read Article →

எனக்கு ஆன்மீகம் வேண்டும்

எனக்கு ஆன்மீகம் வேண்டும் ஒரு சீடன் தன் குருவிடம் சென்று, ஐயா, எனக்கு ஆன்மீகம் வேண்டும் என்றான். குரு அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாகப் புன்முறுவல் மட்டும் பூத்தார், எதுவுமே பேசவில்லை. இளைஞன் ஒவ்வொரு நாளும் வந்து, தனக்கு ஆன்மீகம் வேண்டுமென […]

Read Article →

ஒரு சொட்டு நீரும் இல்லை

ஒரு சொட்டு நீரும் இல்லை பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாட்டின் பெரிய மகான் ஒருவரை நான் தரிசித்தேன். மிகவும் தூயவர் அவர். வேதங்கள், உங்கள் பைபிள், குரான் போன்ற அருள் வெளிப்பாட்டு நூல்களைப் பற்றிப் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம். முடிவில் […]

Read Article →

அமிர்தமே கிடைத்தாலும்…

அமிர்தமே கிடைத்தாலும்… (மாவீரன் அலெக்சாண்டரையே பணிய வைத்தது ஒரு காகம். நீங்கள் நம்பவில்லையா? இதைப் படியுங்கள்.) அமிர்தம் பருகினால் அமரத்துவம் பெறலாம் என மாவீரன் அலெக்சாண்டர் கேள்விப்பட்டார். உடனே அதைத் தேடிப் புறப்பட்டார். அலெக்சாண்டரின் குரு அவரிடம் அமிர்தம் கிடைக்கும் நீரூற்றைப் […]

Read Article →

Budding Flowers

பூக்களை மலர்வித்த ஆசிரியை அந்த ஆசிரியை பாடங்களை நிறுத்தி நிதானமாய் வாசிப்பதற்குப் பயிற்சி கொடுப்பவர். உயிரற்றக் குரலில் சிலர் வாசித்தனர். அவர்கள் வாசிப்பது வகுப்பு முழுக்கக் கேட்கும்வரை, பல முறை வாசிக்கச் சொன்னார். தவறு நேரும்போது, பொறுமையாகத் திருத்தினார். ராஜ்குமாரும் கல்பனாவும் […]

Read Article →

மூடநம்பிக்கைகள்

கேள்வி: எந்த மதத்தில் மூடநம்பிக்கைகள் அதிகமாக உள்ளன? இந்து மதத்திலா? கிறிஸ்தவ மதத்திலா? இஸ்லாமிய மதத்திலா? பதில்: மதத்தில் மட்டும்தான் மூடநம்பிக்கை உள்ளதா? பலரும் பல நேரங்களில் மூடநம்பிக்கைக்கு அடிமையாகியே உள்ளனர். கிருஷ்ணா, நீ நம்பவில்லையா? தன் லட்சியங்களைப் பற்றி விளக்காமல், […]

Read Article →

இறைவனை வசியம் செய்

இறைவனை வசியம் செய் – சுவாமி தத்பிரபானந்தர் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவரைத் தம் வசப்படுத்த திருவுள்ளம் கொண்டாரானால் அவரிடமிருந்து தப்பிக்க யாராலும் முடியாது. ஒரு முறை வசியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட மாய மந்திரக் கும்பல் ஒன்று குருதேவரிடம் வந்தது. அக்குழுவின் […]

Read Article →

உங்களை தேவர்கள் ஆக்கியவரின் மகன் நான்!

உங்களை தேவர்கள் ஆக்கியவரின் மகன் நான்! -சுவாமி சுபோதானந்தர் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரை தட்சிணேசுவரத்தில் சுபோதும் க்ஷிரோதும் 1885-இல் தரிசித்தனர். சுபோத் கதவு அருகிலேயே தயங்கி நின்றான். அவனுக்கு வயது 17. இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?” குருதேவர் கேட்டார். கல்கத்தாவிலிருந்து” – க்ஷிரோத். […]

Read Article →

ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம்

ஸ்ரீராமகிருஷ்ண சாந்நித்தியம் ‘உணர்வின் சுருக்கெழுத்தே இசை’ என்று கூறிய கர்நாடக இசைப் பேரரசியான எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையார் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பெங்களூர் சென்றிருந்தார். ஸ்ரீராமகிருஷ்ண பக்தரான ராமச்சந்திரன் என்பவரின் வீட்டிற்கு அன்று எம்.எஸ். அழைக்கப்பட்டிருந்தார். பூஜையறைக்குச் சென்ற […]

Read Article →

சத்சங்கங்களின் அவசியம்

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டில் ஸ்ரீமத் கௌதமானந்தர் ஆற்றிய உரையின் சுருக்கம். ஸ்ரீராமகிருஷ்ணரின் உள்ளம் எப்படிப் பரந்து விரிந்து இருந்ததோ, அது போல் இந்தப் பந்தலும் பலர் அமரும் வகையில் பரந்து விரிந்து வாருங்கள், வாருங்கள் என்று அனைவரையும் அழைப்பது […]

Read Article →

அருள் உள்ளம்

அருள் உள்ளம் ‘அதிகமாகச் சீடர்களை உருவாக்காதே’, ‘கண்டவரையெல்லாம் சீடராக்காதே’ என்று சாஸ்திரங்கள் குருமார்களுக்குக் கட்டளையிடுகின்றன. இதன் அடிப்படையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி பிரம்மானந்தர், பக்தர்களுக்கு மந்திர தீட்சை அருள்வதில் ஆரம்ப காலங்களில் சிறிது தயக்கம் காட்டினார். தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியார் பிரம்மானந்த […]

Read Article →

பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கான காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று:இந்திரன் தனக்கான பூஜை நிறுத்தப்பட்டதால் கோபங்கொண்டு ஆயர்பாடியையே அழிக்கப் பெருமழை பொழிந்தான்.கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து,அதன் கீழே ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான். தன் பிழை உணர்ந்து பிரார்த்தித்த இந்திரனிடம்,சங்கராந்திக்கு முதல்நாள் உன் நினைவாக […]

Read Article →

பக்தியின் சக்தி

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பூம்புகார் திரைப்படத்தில் மிக அருமையாகப் பாடினார். அந்தப் படத்தில் வரும் கவுந்தி அடிகளாக நடிக்க,அவர்தான் சரியானவர் என்று படத்தின் இயக்குனர் நினைத்தார். கண்ணகி-கோவலனுக்கு வழித்துணையாக வரும் சமணப் பெண்துறவி கவுந்தி […]

Read Article →

அரசனும் தாயுமானவரும்

அரசனும் முனியும் திருச்சிராப்பள்ளியில் அரசு புரிந்த விஜயரங்க சொக்கலிங்கமென்னும் அரசன், தாயுமானவருக்கு, காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த விலையுயர்ந்த ஒரு சால்வையைப் பரிசளித்தான். தாயுமானவர் அதைப்பெற்று அரசனை ஆசீர்வதித்தார். ஒரு நாள் அவர் வீதி வழியே செல்லுகையில் பரஸ்திரீ ஒருத்தி கந்தைத் துணிகளைத் தரித்துக் […]

Read Article →

பலஹாரிணி காளி பூஜை

பலஹாரிணி காளி பூஜை சக்தி வழிபாட்டிற்கு பேர் பெற்றது வங்கம். அங்கே காளி, துர்க்கை ஆகிய தேவிகளுக்குப் பெரிய ஆலயங்களும் திருவிழாக்களும் உண்டு. வங்க நாட்டில் நவராத்திரியில் துர்க்கா பூஜையைத் தேசீய விழாவாகக் கொண்டாடுவதை இன்றும் நாம் காணலாம். இறைவனைப் பல […]

Read Article →

எது பக்தி?

எது பக்தி? சைதன்யதேவர் தென்னாட்டிற்கு யாத்திரை சென்றிருந்தபோது ஒருநாள் ஒருவன் கீதை படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சற்று தூரத்தில் மற்றொருவன் கீதையைக் கேட்டபடி தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான், கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. சைதன்யர் அவனது அருகே சென்று, ‘இதெல்லாம் உனக்குப் புரிகிறதா?’ […]

Read Article →

இறைவனுக்கு அர்ப்பணித்தல்

மயி ஸர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத்யாத்ம சேதஸா | நிராசீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: || (30) ‘செயலின் பலங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல்’ என்பது செயலின் பலனால் கிடைக்கும் புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ நாம் ஏற்றுக் கொள்ளாமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகும். […]

Read Article →

பலன் நாடாமல் ஏன் கர்மத்தில் ஈடுபட வேண்டும்?

தஸ்மாதஸ்க்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர | அஸ்க்தோ ஹ்யாசரன் கர்ம பரமாப்னோதி பூருஷ: || 19 செய்ய வேண்டிய வேலைகளை எப்போதும் பற்றற்றவனாக, நன்றாகச் செய். ஏனெனில் பற்றற்று வேலை செய்பவன் மேலான நிலையை அடைகிறான். பலன்கருதாத பணியால், பற்றற்ற […]

Read Article →

தஞ்சம் புகுங்கள்

நீங்கள் வலிமை உடையவர்களாக இருந்தால் வேதாந்தத் தத்துவத்தைப் பின்பற்றுங்கள், சுதந்திரராக இருங்கள். அது உங்களால் இயலாது என்றால் கடவுளை வழிபடுங்கள்; இல்லாவிடில் ஏதாவது ஓர் உருவத்தை வணங்குங்கள். அதற்கான வலிமையும் உங்களிடம் இல்லாவிட்டால் லாபத்தைக் கருதாமல் ஏதாவது நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களிடம் […]

Read Article →