இதுவல்லவோ தன்னம்பிக்கை!

 

பேஸ் பால் விளையாட்டில் ‘ஜிம்’மிற்கு அளவு கடந்த ஆர்வம். உலகத்திலேயே அது ஒன்றைத்தான் அவன் மிகவும் நேசித்தான்.

அவனுக்கு எட்டாவது வயதில் ஒரு பெரிய இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மருத்துவர்கள் ‘அவன் எந்தவித உடற்பயிற்சியும் செய்யக் கூடாது. குறிப்பாக ஓடக் கூடாது’ என்று எச்சரித்தார்கள்.

ஆனால் ஜிம் மருத்துவமனையில் இருந்து வந்தவுடனேயே அம்மாவிடம் பேஸ் பால் விளையாடச் செல்ல அனுமதி கேட்டான். அதற்கு அவள், ஜிம், மருத்துவர் உன்னை ஓடக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறியது நினைவில்லையா?” என்று கேட்டாள்.

baseball player taking a swing with cloud background

ஜிம் புன்னகையுடன், அம்மா, நான் அடிக்கும் அடியில் எல்லாப் பந்துகளும் அரங்கத்திற்கு வெளியே பறந்து போய்விழுமே! அப்போது ஓட வேண்டிய அவசியம் எனக்கு இருக்காதே!” என்றான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s