ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வரலாறும் தத்துவமும்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வரலாறும் தத்துவமும்

தெய்வம் பூஜாரியாக மாறித்
தன்னையே பூஜித்துக் கொண்டது –
அது ஸ்ரீராமகிருஷ்ணரின் சரிதம்!

ரிஷிகள் அவருக்குச் சீடர்களாகி
தியானித்தார்கள் –
தெய்வத்திற்குச் சேவையாற்ற!

ரிஷி பரம்பரையினர்
சேவையைத் தொடர்ந்தார்கள் –
தியானத்தை மெருகேற்ற!

மனிதரையே தெய்வமாய் பாவித்து
தியானத்தைத் தொடர்கிறார்கள் –
சேவையின் மூலம்!
இது ராமகிருஷ்ண மடத்தின் சரிதம்!

-பாமதி மைந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s