Decide like a Master

தலைவன்போல் முடிவெடு! – Decide like a Master

பாலகங்காதர திலகர் நாம் பெற்ற மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர். அவரிடம் சிலர், சுதந்திரம் அடைந்ததும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு திலகர், நான் பிரதம மந்திரியாக ஆவேன், முதல் மந்திரியாவேன் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக, அந்த அற்புதமான தலைவர் என்ன கூறினார்?

சுதந்திரம் கிடைத்ததும் நான் என் ஆசிரியர் பணிக்கே திரும்பிவிடுவேன் என்றார்.

tilak

அதற்கு நிருபர்கள், பிரதம மந்திரியானால் நிறைய நற்செயல்கள் செய்யலாமே? என்று கேட்டார்கள்.

அதற்கு திலகர் கூறிய தன்னம்பிக்கையான பதிலைப் பாருங்கள்:
பிரதம மந்திரியாக ஆக விரும்பவில்லை. ஆசிரியர் பணியை ஏற்று, திறம்பட பாடம் நடத்தி, நூற்றுக்கணக்கான பிரதம மந்திரிகளை உருவாக்குவேன்.

பார்த்தீர்களா! Master Mind என்றால் இப்படித்தான் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s