டப்பாவாலா

http://goo.gl/mmFvRi

நமதுதேசியநிர்வாகத்திறனுக்குஒருசான்றுடப்பாவாலா

இவர்களதுதனிப்பெரும்புள்ளிவிபரங்கள்

– எரிபொருள், நவீனதொழில்நுட்பம், முதலீடு, சச்சரவு – 0%. – செயல்பாட்டுத்திறனோ – 99.9999%

– வாடிக்கையாளரின்திருப்தி = 100%

– இவர்களில்மிகவும்முதியதொழிலாளியின்வயது 79. தன்தலைச்சுமையான 65 கிலோஎடைகொண்டடப்பாக்களைஅனாயசமாகத்தூக்கிச்செல்லும்வலிமைபெற்றஇவர்தன்இளமையின்ரகசியத்தைஇவ்வாறுகூறுகிறார் : சத்ரபதிசிவாஜிமகராஜ்பரம்பரையில்வந்தபோர்வீரன்!

 

– இவர்களதுநிறுவனத்தில்பணிஓய்வுஎன்பதேகிடையாது. – 40-50 வருடங்களாகத்தொடர்ந்துபணிபுரியும்டப்பாவாலாக்கள்பலர்உள்ளனர்.

பொதுவாகநிறுவனங்களில்பேசப்படும்

தொழிலாளர்இழப்புமற்றும்இழப்பிலிருந்துகாப்புஎன்றசொற்றொடர்களுக்குமாறாகஇவர்களிடம்தொழிலாளர்இழப்புஎன்பதுஇல்லாதஒன்று.

 

கடந்த 124 வருடங்களில்ஒருடப்பாவாலாகூடநிறுவனத்திலிருந்துவிலகியதில்லை!

டிபன்டப்பாக்கள் 6 முறைகள், 6 கைகள்மூலம்அவரவருக்கானபணியிடங்களில்கைமாறுவதுஇயல்பாகநடைபெறுகிறது. அவைசைக்கிள்கள், தள்ளுவண்டிகள்மற்றும்சிலதத்தம்கைகளின்உதவியோடுஎடுத்துச்செல்லப்படுகின்றன.

 

இவ்வாறுஒவ்வொருடப்பாவாலாவும்தத்தம்வாடிக்கையாளரின்நன்மையைமட்டுமேகருத்தில்கொண்டு, முழுப்பொறுப்பையும்தன்தோள்கள்மீதுசுமந்துகொண்டுசரியானநேரத்தில்அவரவர்உணவைக்கொடுத்து 2 லட்சம்மக்களின்பசிநீக்கும்மகத்தானபணியைச்செய்துவரும்

வாலாக்கள்பெற்றுள்ளவிருதுகளும், பரிசுகளும், எடுக்கப்பட்டடாக்குமென்டரிபடங்களும்உயர்கல்விநிறுவனங்களில்மேற்கொள்ளப்பட்டகருத்தாய்வுகளும்எண்ணிலடங்காதவை.

விண்ணப்பமேஅனுப்பாமல்இவர்களைத்தேடிவந்த ISO 9001: 2000 என்றசான்றுப்பத்திரம், 50 முக்கியத்தொழிலதிபர்களில்ஒருவர்என்றபாராட்டுஎன்றுமற்றபலசாதனைகளோடுஇதன்தலைவர்பவல்அகர்வால்பெற்றமுனைவர்விருதும்இவர்களதுசிறப்பைப்பறைசாற்றுகின்றன.

 

சிலவருடங்களுக்குமுன்புஇவர்களைப்பற்றிக்கேள்விப்பட்டஇங்கிலாந்துஇளவரசர்சார்லஸ்டப்பாவாலாக்களைச்சந்திக்கவிரும்பினார்.

 

டப்பாவாலாநிர்வாகியிடம்இதுபற்றிக்கேட்டபோது, அவர், சார்லஸ்? என்றார். அரசர்என்றதும், லண்டன்அரசரா? சரி. அவர்டப்பாவாலாக்களைச்சந்திக்கஇரண்டுவிதிகளின்படிஅனுமதிக்கிறேன்.

டப்பாவாலாக்கள்காலை 11.20 முதல் 11.40 வரையில்மட்டுமேசற்றுஓய்வில்உள்ளதருணமாதலால், இளவரசர்சார்லஸ்அந்தநேரத்தில்மட்டுமேசந்திக்கவேண்டும்.

 

நாங்கள்இளவரசரைச்சந்திக்கச்செல்லமாட்டோம். அவர்தான்எங்கள்பணியிடத்திற்குவரவேண்டும். இடம்: சர்ச்கேட்பகுதியின்சாலையோரநடைபாதை.

 

ஏன்இந்தவிதிமுறைகள்என்றுகேட்டதற்கு, டப்பாவாலாக்கள்கூறியதுஎன்னதெரியுமா?

வேண்டுமானால்பெரியராஜாவாகஇருக்கலாம். எங்களுக்குஎங்கள்இரண்டுலட்சம்வாடிக்கையாளர்களேமிகப்பெரும்ராஜாக்கள். எங்கள்வாடிக்கையாளர்களைஎதற்காகவும்தொந்தரவுசெய்யமாட்டோம்.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s