ஆலயமேகு; ஆலயமாகு! – Part 1

ஆலயமேகு; ஆலயமாகு!

– சுவாமிவிமூர்த்தானந்தர்

1. ஆலயம்செல்வது

செல்வதுசாலவும்நன்றுஎன்பதுபெரியோர்வாக்கு. ஆலயம்செல்வதுஎதற்காகஎன்பதைமுதலில்தெளிவாக்கிக்கொண்டால், ஆலயம்நமக்குஒருசக்திஅளிக்கும்இடமாகமாறிவிடும்.

பிறப்பதுநல்லது.ஆனால்அங்கேயேமடிவதுமோசமானதுஎன்றுமனிதன்வளரவேண்டியபாங்கைசுவாமிவிவேகானந்தர்குறிப்பிட்டார்.

இதன்பொருள்என்ன?

3 வயதில்மழலையின்அர்த்தமில்லாதசொல்லைரசிக்கமுடியும். அதேமழலைச்சொல்லை 30 வயதில்ஒருவன்சொன்னால்எப்படிரசிக்கமுடியும்?

கோயிலுக்குப்போவதுமனிதனின்ஆன்மிகவளர்ச்சியின்அஸ்திவாரத்தைஅமைப்பதுபோன்றசெயல். அஸ்திவாரத்தோடுநிற்கும்எந்தக்கட்டிடப்பணியும்யாருக்கும்பயனில்லாமல்போகும்.

2. ஆலயத்தோடுவளர்வது!

ஆலயங்களுக்குச்சென்றால்மட்டும்போதுமா? அடுத்தநிலைக்குஅவன்வளரவேண்டாமா? ஆலயத்தோடுநாமும்வளர்வதுஎவ்வாறு?

sv1

மனிதன்தான்சென்றுவரும்கோவிலின்தன்மைதனக்குள்வளர்வதற்குஆலயத்திருப்பணிகளில்அவன்ஈடுபடவேண்டும். கோவிலில்கைங்கர்யம்மற்றும்உழவாரப்பணிசெய்வதுமிகவும்அவசியம்.

தேர்இழுப்பதுமுதல்நித்தியபூஜைக்குஏதோஒருசேவையைச்செய்வது, ஸ்தோத்திரம்பாடுவது, பக்திசொற்பொழிவுகேட்பது, கேட்டதைநான்குபேரிடம்பரிமாறிக்கொள்வது, ஜபம், தியானம்போன்றவற்றில்ஈடுபடுவதுஆகியவைநம்மைமேலும்இறைவனின்அருகாமையில்இட்டுச்செல்லும்.

வெளியில்பலகடமைகள்ஒருவருக்குஉள்ளதென்றால்அவற்றைச்சிறப்பாகச்செய்திடஅவருக்குச்சக்திதேவை. ஆதலால்ஒவ்வொருமுறையும்வீட்டிற்குவந்துஉணவருந்திச்செல்கிறார்.

அதுபோல்சமுதாயத்தில்சிறந்துவிளங்கிட, ஆலயத்திற்குஅடிக்கடிசென்றுநாம்தெய்விகத்தில்திடப்படவேண்டும். ஆலயத்தில்உறையும்ஆண்டவனின்அருள்பெற்றவர்களாக – அவரதுபிரதிநிதிகளாகநாம்விளங்கவேண்டும்

 

Contd….

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s