சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் பக்தி

சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முதல் தலைவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் பக்தியை விளக்கும் இரு சம்பவங்கள்.

Sasi Maharaj
சென்னை மயிலாப்பூரில் மடம் தொடங்கிய காலம். ஓர் இரவு கடும் மழை. தம் அறையிலிருந்து பூஜை அறைக்கு விரைந்தார் சசி மகராஜ்.
அங்கே குருதேவரின் திருவுருவப்படத்திற்கு மேலே மழைநீர் ஒழுகுவதைக் கண்டுமனம் பதறினார். குருதேவரின் உறக்கம் கலையக் கூடாதே என்று இரவு
முழுவதும் அவருக்குக் குடை பிடித்தார் அந்த அருமைச் சீடர்! என்ன ஓர் பக்தி.

One night, when there was heavy rain in Madras and the Pooja Room at Sri Ramakrishna Math, Mylapore started leaking; Shashi Maharaj kept holding an umbrella at Sri Ramakrishna’s portrait the whole night. What a Devotion!

Sasi Maharaj Rain
கடுங்கோடையில் ஒரு நாள் வராந்தாவில் படித்துக் கொண்டிருந்தார் சசி மகராஜ். அவருக்கு மிகவும் வியர்த்தது. உடனே துள்ளி எழுந்தார்.
குருமகராஜுக்கு வியர்க்குமே என்று நினைத்ததும் பூஜை அறைக்கு விரைந்தார். மென்மையாக குருதேவருக்கு விசிற ஆரம்பித்தார்; விசிறிக் கொண்டே இருந்தார், சூழலின் வெப்பம் குறைந்து குளுமை பரவும் வரை.

During one summer when there was excess sweat due to severe heat, Shashi Maharaj kept on fanning Sri Ramakrishna so that the Gurudeva does not experience the heat.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s