Class Clown

இந்தக் குறும்படத்தில் வரும் ஆசிரியரின் கல்வி கற்பிக்கும் முறையால் மாணவர்களைத் தன் பக்கம் ஈர்த்தது மட்டுமல்லாமல், பாடத்தைச் சுவைபட அறிமுகப்படுத்தி அதை வழங்கிய விதம் எல்லா ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும்.

ஆசிரியரே, நீங்கள் எங்களுக்குப் பாடத்தோடு புத்துணர்வும் தந்தீர்கள்; தகவல்களோடு தன்னம்பிக்கையும் ஊட்டினீர்கள்; எங்களின் கண்களையும் மனங்களையும் திறந்துவிட்டு, எவற்றையெல்லாம் காண வேண்டும் என்று காட்டிக் கொடுத்தீர்கள்; எங்கள் நெஞ்சில் என்றும் நிற்கிறீர்கள்.

இவ்வாறு Class Clown என்ற இந்தக் குறும்படம் நிறைவுறுகிறது. இப்படத்தை ஒவ்வோர் ஆசிரியரும் பார்த்தால் பாடம் போதிக்கும் முறை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் போரடிக்காது.

One response to “Class Clown

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s