ஆனந்தமாக நீங்கள் இருக்க வேண்டுமா?

ஆனந்தமாக நீங்கள் இருக்க வேண்டுமா?

* ஆனந்தமாக இருக்க நீங்கள் விரும்பினால், மற்றவற்றையோ, மற்றவர்களையோ சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் சந்தோஷமாக இருக்க விரும்பினால், ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் அமைதியை விரும்பினால், அகங்காரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* வாழ்க்கையில் பாதுகாப்புடன் இருக்க விரும்பினால் புலனுணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

rose

* நீங்கள் மிகச் சிறந்ததையே விரும்பினால், மிக மோசமானவற்றைச் சந்திக்கத் தயாராக இருங்கள்.
* துன்பமின்றி வாழ்க்கையில்லை என்ற உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.
* வாழ்க்கைத் துன்பங்களை எதிர்கொண்டு சந்தித்துவிடுங்கள்.
* மாற்றமில்லாத ஒன்றைச் சார்ந்திருந்து வாழ்க்கையின் மாற்றங்களை எதிர்கொள்ளுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் மரணமற்றதை அறிந்து மரணத்தை எதிர்கொள்ளுங்கள். நிரந்தரமில்லாததை வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொண்டு அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
* விழிப்பாயிருந்து அச்சத்தை அகற்றுங்கள்.
* உங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கித் துன்பங்களை எதிர்கொள்ளுங்கள்.
* நிகழ்காலத்தில் நேர்த்தியாகச் செயல்படுவதன் மூலம் கடந்த காலத்தைச் (அதன் விளைவுகளை) சந்தித்துவிடுங்கள்.- சுவாமி ஆதீஸ்வரானந்தர்

One response to “ஆனந்தமாக நீங்கள் இருக்க வேண்டுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s