இறைவனுக்கு அர்ப்பணித்தல்

மயி ஸர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத்யாத்ம சேதஸா |
நிராசீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: || (30)

‘செயலின் பலங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தல்’ என்பது செயலின் பலனால் கிடைக்கும் புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ நாம் ஏற்றுக் கொள்ளாமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதாகும்.

bhagavad_gita

எல்லா செயல்களையுமே இதுபோன்ற நிலையில் செய்ய வேண்டும் என்பதே கீதையின் உபதேசம். யோகத்தினால் இறைவனுடன் ஒன்றுபட்ட உள்ளத்துடன், அதாவது, யோகத்தில் ஒன்றிச் செய்கிறான்; சுய லாபம் எதையும் அவன் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய செயலால் உலகத்திற்கு நன்மையே விளையும்; தீமை எதுவும் விளையாது. இவர்கள் தங்களுக்கென்று எதையுமே செய்து கொள்வதில்லை.

Source: பகவத்கீதை திரட்டு – கர்ம யோகம் – சுவாமி விவேகானந்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s