பலன் நாடாமல் ஏன் கர்மத்தில் ஈடுபட வேண்டும்?

தஸ்மாதஸ்க்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர | அஸ்க்தோ ஹ்யாசரன் கர்ம பரமாப்னோதி பூருஷ: || 19 செய்ய வேண்டிய வேலைகளை எப்போதும் பற்றற்றவனாக, நன்றாகச் செய். ஏனெனில் பற்றற்று வேலை செய்பவன் மேலான நிலையை அடைகிறான். பலன்கருதாத பணியால், பற்றற்ற […]

Read Article →

பிறருக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்?

பிறருக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்? ஒருமுறை லாட்டு மகராஜை (சுவாமி அத்புதானந்தர்) பார்க்க இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் வந்தார்கள். அவர்கள் சுவாமிகளிடம் ராமகிருஷ்ண இயக்கத்தைப் பற்றியும், அது மேற்கொண்டுள்ள மக்கள் நலப் பணியைக் குறித்தும் பேசினார்கள். சந்திர சேகர் சட்டர்ஜி […]

Read Article →

ஸ்ரீராமகிருஷ்ணர் போதித்த தத்துவம்

ஸ்ரீராமகிருஷ்ணர் போதித்த தத்துவம் என்ன என்று கூறுவது மிகவும் கடினம். ஆனாலும் இறைவனருளால் என்னால் இயன்றவரை கூறுகிறேன். ஸ்ரீராமகிருஷ்ணரின் தத்துவம் பற்றிப் பேசுவது எளிதல்ல. அனைத்து மதத்தினருக்கும் தத்தம் மதத்தின் மீதுள்ள ஈடுபாடு உறுதிப்பட வேண்டும் என்பதற்காகவே அவர், ‘எத்தனை மதங்களோ, […]

Read Article →

பண ஆசை

எப்போதுமே பணம் மனத்தைக் கறைப் படுத்துகிறது. பணம் கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தது. பணத்துடன் மிகவும் தொடர்பு கொண்டிருந்தால் நீயும் அதனால் ஈர்க்கப்படுவாய். பண ஆசை இல்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கலாம். பணத்தை நீ துறந்து விட்டதால் பண ஆசை ஒரு […]

Read Article →

ஏன் நம் மனம் இறை எண்ணத்தில் மூழ்குவதில்லை?

சீடர்: இறைவனின் நாமத்தை ஜபிக்கும்போது ஏன் நம் மனம் இறை எண்ணத்தில் மூழ்குவதில்லை? அன்னை: காலக்கிரமத்தில் மனம் இறை எண்ணத்தில் மூழ்கும். மனம் ஒரு முகப்படவில்லை என்றாலும் ஜபம் செய்வதைவிட்டு விடாதே. நீ உன் கடமைகளை ஒழுங்காகச் செய். நாமத்தை ஜபித்துக் […]

Read Article →

கடவுளை நம்பினால் என்ன பயன்?

கேள்வி : கடவுளை நம்பினால் என்ன பயன்? பதில் : முதலில், உன்னை நீ நம்பும்போது உனக்கு எப்படிப்பட்ட தைரியம் வரும் தெரியுமா? ஒரு பேரரசனின் வெல்லமுடியாத படையில் நீ ஒரு முக்கிய வீரன் என்ற நிலையில் இருக்கிறாய். இந்த வளர்ச்சி […]

Read Article →