அரசனும் தாயுமானவரும்

அரசனும் முனியும் திருச்சிராப்பள்ளியில் அரசு புரிந்த விஜயரங்க சொக்கலிங்கமென்னும் அரசன், தாயுமானவருக்கு, காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த விலையுயர்ந்த ஒரு சால்வையைப் பரிசளித்தான். தாயுமானவர் அதைப்பெற்று அரசனை ஆசீர்வதித்தார். ஒரு நாள் அவர் வீதி வழியே செல்லுகையில் பரஸ்திரீ ஒருத்தி கந்தைத் துணிகளைத் தரித்துக் […]

Read Article →

பலஹாரிணி காளி பூஜை

பலஹாரிணி காளி பூஜை சக்தி வழிபாட்டிற்கு பேர் பெற்றது வங்கம். அங்கே காளி, துர்க்கை ஆகிய தேவிகளுக்குப் பெரிய ஆலயங்களும் திருவிழாக்களும் உண்டு. வங்க நாட்டில் நவராத்திரியில் துர்க்கா பூஜையைத் தேசீய விழாவாகக் கொண்டாடுவதை இன்றும் நாம் காணலாம். இறைவனைப் பல […]

Read Article →

எது பக்தி?

எது பக்தி? சைதன்யதேவர் தென்னாட்டிற்கு யாத்திரை சென்றிருந்தபோது ஒருநாள் ஒருவன் கீதை படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சற்று தூரத்தில் மற்றொருவன் கீதையைக் கேட்டபடி தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தான், கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. சைதன்யர் அவனது அருகே சென்று, ‘இதெல்லாம் உனக்குப் புரிகிறதா?’ […]

Read Article →

தஞ்சம் புகுங்கள்

நீங்கள் வலிமை உடையவர்களாக இருந்தால் வேதாந்தத் தத்துவத்தைப் பின்பற்றுங்கள், சுதந்திரராக இருங்கள். அது உங்களால் இயலாது என்றால் கடவுளை வழிபடுங்கள்; இல்லாவிடில் ஏதாவது ஓர் உருவத்தை வணங்குங்கள். அதற்கான வலிமையும் உங்களிடம் இல்லாவிட்டால் லாபத்தைக் கருதாமல் ஏதாவது நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களிடம் […]

Read Article →

சிவ தரிசனம் பெற்று சிவம் ஆனவர்!

சிவ தரிசனம் பெற்று சிவம் ஆனவர்! ஆன்மிகம் கோலோச்சவும், இயற்கையன்னை கொலுவீற்றிருக்கவும் செய்யும் தலம் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம். அந்தத் தலத்திலுள்ள குன்று ஒன்றின் மீது தியானம் செய்வதற்காக சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் புறப்பட்டார். வயது 18 […]

Read Article →

சிவபெருமானும் மாணிக்கவாசகரும்

சிவபெருமானும் மாணிக்கவாசகரும் உயர்ந்த தத்துவங்களை எளிய உவமைகள் மூலம் விளக்குவதில் மாணிக்கவாசகர் வல்லவர். அவர் ஓர் அழகான கதை சொல்கிறார்: எளிதில் உணவுப் பண்டங்கள் கிடைக்கின்றனவே என ஒரு கப்பலில் தங்கிவிடுகின்றன பறவைகள். உணவு கிடைக்காத சில சமயத்தில் வெகு தூரத்தில் […]

Read Article →

சுவாமி சாரதானந்தரின் ஜயந்தி தினம்

சுவாமி சாரதானந்தரின் ஜயந்தி தினம் 15.1.2016 ஒரு நாள் சுவாமி பிரம்மானந்தர் சுவாமி சாரதானந்தரிடம், துரியானந்தரைப் போல் உயர்ந்த ஆன்மாவைக் காண்பது அரிது. தன் உடல் துன்பங்களை மறந்து, உயர் நிலையிலேயே தமது ஆன்மாவை நிலைநிறுத்த இவரால் முடிகிறது. நான் அவரது […]

Read Article →

திருப்பள்ளியெழுச்சி – 10

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி […]

Read Article →

சூரியனின் மகிமை

சூரியனின் மகிமை பிரும்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா   நமது தத்துவச் சிந்தனைகள் யாவும் சூரியனையே மையமாக வைத்து வளர்ந்தவை. உலகின் படைப்பு, இருப்பு, அழிவு இவற்றிற்குக் காரணமான பேரொளி மனதிற்கோ, புலன்களுக்கோ உட்பட்டதல்ல; அவற்றையும் கடந்தது. ஆனால் அதன் வெளிப்பாட்டை […]

Read Article →