ஏழைகளிடம் நரேந்திரரின் பரிவு

ஏழைகளிடம் நரேந்திரரின் பரிவு ஏழைகளிடம் பரிவு எனபது நரேந்திரரின் வாழ்நாள் முழுவதும் அவருடன் ஒன்றியிருந்த குணமாகும். சிறுவயதில் வீட்டிற்கு யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் துணிமணி, பாத்திரம் என்று அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுத்து விடுவார். வீட்டினர் கண்டால் அதைத் தடுத்து பிச்சைக்காரனிடமிருந்து […]

Read Article →

குருதேவர் நரேந்திரரின் தெய்வீக உறவு

குருதேவர் நரேந்திரரின் தெய்வீக உறவு குருதேவர் நரேந்திரர் உறவை ஆராய்ந்தால் ஐந்து நிலைகளைக் காணலாம்: முதலாவதாக ஆன்மிக உலகில் நரேந்திரரைப் போன்ற உயர்தகுதி பெற்றோர் அரிது என்பதை ஆரம்பத்திலேயே குருதேவர் தம் தீர்க்கதரிசனத்தால் தெரிந்து கொண்டார். காலம்காலமாக க்னாதன தர்மத்தில் படிந்துவிட்ட […]

Read Article →

அன்னையும் சந்நியாச செம்மல்களும்

அன்னையும் சந்நியாச செம்மல்களும் ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னையிடம்,உனக்கு மணி மணியான குழந்தைகளை விட்டுச் செல்கிறேன். கடுந்தவம் புரிந்தாலும் அத்தகைய குழந்தைகளைப் பெறுவது அரிது” என்றார். அன்னைக்கும் குருதேவரின் சீடர்களுக்கும் இருந்த உறவு முறை பெருமை மிக்கது. குருதேவரின் மறைவுக்குப் பின் ஒரு […]

Read Article →

அன்னை தம்மைப் பற்றி…

அன்னை தம்மைப் பற்றி… ராதை – சாரதை அன்னையிடம் ஒரு பக்தை தான் அன்னையை எப்படிப் பார்க்க வேண்டும் என்று வினவினாள். அன்னை: நீ என்னை ராதையாக நினைத்துக் கொள்ளலாம் அல்லது உன் மனதிற்குப் பிடித்த வேறு எந்த விதமாகவும் நினைத்துக் […]

Read Article →

அன்பு அம்மா

அன்பு அம்மா பவேஷ்வர் சென் பட்டதாரி இளைஞர். எதையும் சந்தேகிக்கும் இயல்புள்ளவர். கொல்கத்தாவில் அன்று தம் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் அன்னை ஸ்ரீசாரதா தேவியைப் பற்றிப் பெருமையாகப் பேசியது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஏதோ ஓர் ஏழை பிராமண விதவையை […]

Read Article →

அயல்நாட்டிலும் அன்னை!

நமது கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமான ஒரு நிகழ்ச்சி இதோ. தூய அன்னை சாரதாதேவியின் அற்புத அருளானது உண்மையான பக்தர்களின் – அவர்கள் எங்கிருந்தாலும் – வாழ்க்கையில் நிறைவை வழங்குகிறது. பிரேசில் நாட்டில் சாவோபோலோவிலுள்ள ராம கிருஷ்ண வேதாந்த ஆசிரமத்துத் துணைத் […]

Read Article →

அன்னையின் பிரார்த்தனை

ஒரு முறை அன்னைக்கு உடல் நலம் கேடுற்று இருந்தபோது அவர் விடியர்காலை 2 மணிக்கு எழுந்திருப்பதை ஒரு சீடர் கண்டார். சீடர் அன்னையிடம், “அம்மா, தூக்கம் வரவில்லையா” என்று வினவினார். அதற்கு அன்னை “என்னால் எப்படி தூங்க முடியும் மகனே? பல […]

Read Article →

நமக்கு மன அமைதி வேண்டுமென்றால்…

நமக்கு மன அமைதி வேண்டுமென்றால்… – சுவாமி ஆத்மகணானந்தர் அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் அருள்நிலைக்குச் சிகரமான அன்பு மொழியை எவ்வாறு விளக்க முடியும்! அன்னைக்கு சகோதரி நிவேதிதை எழுதிய கடிதம் ஒன்றுள்ளது. அதில், ‘அன்பு அம்மா, உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்களுக்காக […]

Read Article →

சிறந்த சந்நியாசி சிறந்த இல்லத்தரசி

சிறந்த சந்நியாசி சிறந்த இல்லத்தரசி – சுவாமி ரகுநாதானந்தர் அக்னியும் அதன் எரிக்கும் சக்தியும் வேறல்ல. அது போல் ஸ்ரீராமகிருஷ்ணரில் நிலைத்தவர் ஸ்ரீசாரதா தேவியார். நம் காலத்திற்கேற்ற ஆன்மிக எழுச்சியை மக்களிடம் தூண்டுவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார். ஸ்ரீராமகிருஷ்ணரும் அன்னையாரும் மிகச் சாதாரண […]

Read Article →