கூப்பிடு தூரத்தில்…

கூப்பிடு தூரத்தில்… வள்ளல் ஒருவர் தம் இல்லத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கவியரங்கம் நடத்துவார். ஏராளமான கவிஞர்கள் அதில் கலந்து கொள்வார்கள். ஒரு சமயம் வள்ளல் கவியரங்கம் முடிந்ததும் வழக்கம் போல் கவிஞர்களுக்குப் போக்குவரத்துச் செலவு கேட்டறிந்து இரண்டு மடங்காக வழங்க […]

Read Article →

தம்பி தயங்காதே…

நாகர்கோவிலில் பெரிய இலக்கிய விழா நடைபெற்றது. பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் கடல்மடை திறந்ததெனச் சொல்மாரி பொழிந்தார். அவர் பேசும்போது, “ஆயிரத்தெட்டு நரம்புகளுள்ள இந்த உடம்பிலே முப்பத்து மூவாயிரம் தடவை மூச்சுவிடும் மனித உடலிலே, நாளொன்றுக்கு நாலாயிரம் தடவை இமைக்கும் கண்களிலே..” என […]

Read Article →

கல்கியின் …..

கல்கியின் ….. விவேகானந்தர் ஜீவிய சரித்திரம் என்ற புத்தகத்தில், சுவாமிகளின் பால்ய மனோரதம் இன்னதென்பதை நான் படித்தபோது எனக்கேற்பட்ட உணர்ச்சியை வர்ணிக்க முடியாது. ஆ! குழந்தை நரேந்திரனின் ஆசை யாது? கையில் சவுக்கு வைத்துக்கொண்டு, சொடுக்கிச் சொடுக்கி, குஷியாக ஜட்கா வண்டி […]

Read Article →

யாருக்கு மந்த புத்தி?

யாருக்கு மந்த புத்தி? இளவரசனுக்கு மந்தபுத்தி என்பதால் அரசர் அவனுக்குப் பாடம் கற்பிக்க ஆசிரியர் ஒருவரை நியமித்தார். ஆசிரியர், பலவிதமான கோட்பாடுகளை விளக்கத் தொடங்கினார். ஒவ்வொரு முறையும், இளவரசே! புரிகிறதா?” என்று ஆசிரியர் கேட்டார். இல்லை” என்றே பதில் வந்தது. மறுபடியும் […]

Read Article →

தலைவலி வர என்ன காரணம்?

தலைவலி வர என்ன காரணம்? ஒரு சிறுவன் நாள் முழுதும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒன்றும் சாப்பிடாததால் மாலையில் அவனுக்கு வயிறு வலித்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். மருத்துவர், இவனுக்கு ஒன்றுமில்லை. நாள் முழுவதும் வயிறு காலியாக இருந்தது. அதனால் வலி ஏற்பட்டுள்ளது. […]

Read Article →

சரியான சமாளிப்பு

சரியான சமாளிப்பு மார்க் ட்வெயினும் சான்ஸி டிப்யூவும் ஒரு கூட்டத்திற்குப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டார்கள். முதலில் மார்க் ட்வெயின் பேசினார். காட்டாற்று வெள்ளமாக வந்தது அவர் பேச்சு. மகுடி முன் நாகம்போல் மயங்கியது சபை. அவர் பேசியபின் கைத் தட்டல் அடங்கப் பல […]

Read Article →